ஒரு பக்கம் பதவி ஏற்க உறுதிமொழி இன்னொரு புறம் குற்றவாளிகளை மேற்கோள் காட்டி ஆட்சி பணி. ஒரு குற்றவாளியையே எடுத்துக்காட்டாக காட்டி அவர்களை போல்ஆட்சி செய்வோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இது நாங்களும் வரும் காலங்களில் அவர்களை போலவே குற்றம் செய்வோம் என்று சொல்வது போல் உள்ளது.
வாழ்க இந்த ஜனநாயகம்...